Pages

Wednesday, February 26, 2014

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் பக்தர்கள் இறைவனின் அருள் வேண்டி முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில், திருப்பன்னிப்பாகம் சிவன் கோயில், கல்குளம் நீலகண்டசுவாமி கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் என 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டமாகும். — 


11-vathu shivalaiamana THIRUPANTIKODE SREE MAHADHEVAR ALAIAM sivatharisanam kana varum baktharkalai ILLAMTHENTAL MAHADEVAR BAKTHA SEAVA SANGAM sarbaka varuka varukavena varaverkirom. €OM NAMASHIVAYA€



Tuesday, February 25, 2014



Maha Shivratri, the night of the worship of Lord Shiva, occurs on the 14th night of the new moon during the dark half of the month of Phalguna. It falls on a moonless February night, when Hindus offer special prayer to the lord of destruction. Shivratri (Sanskrit 'ratri' = night) is the night when he is said to have performed the Tandava Nritya or the dance of primordial creation, preservation and destruction. The festival is observed for one day and one night only.


Monday, February 24, 2014

குமரி மாவட்டத்தில் 12 சிவா ஆலயங்களை" கோவிந்தா கோபால" என்ற விஷ்ணு நாமத்தை உச்சரித்துக்கொண்டு வழிபடும் மாசி சிவராத்திரி தரிசனம் மிகவும் புகழ் பெற்றது. சுமார் 5 லட்சத்திற்கு மேல் பக்த்தர்கள் வழிபடும் இந்த சிவாலய ஓட்டம் வரும் 26.2.2014,27.2.2014 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.